எங்கு வாங்கலாம்?



 

 

சேவைமேஜிக் நிறுவனம் இந்தியா முழுவதும் டீலர்களை நியமித்து வருகிறது. உங்கள் அருகாமையிலுள்ள டீலரின் முகவரியை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

இந்தியா முழுவதும் சேவைமேஜிக்கை டெலிவிரி பெறுவதற்கு எங்கள் இணையதளத்தில் ஆன்லைன் ஆர்டர் செய்ய, இங்கே க்ளிக் செய்யவும்.

நியூஹோம் இன்னோவேஷன்ஸ் பிரை. லிட். கோவை, டாடாபாத்தில் அமைந்துள்ள தங்கள் விற்பனை அலுவலகத்தில் சேவைமேஜிக் சேவை குக்கரின் சில்லரை விற்பனையைத் தொடங்கியுள்ளார்கள். கீழ்க்கண்ட முகவரியில் அமைந்துள்ள சேவைமேஜிக் விற்பனை அலுவலகத்தில் செயல்விளக்கமும், விற்பனையும் நடைபெறும்.

46-A, எட்டாவது வீதி (ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் எதிரில்)
100 அடி சாலையில் பிரியும் (அழகேந்திரன் பஜாஜ் ஷோரூம் அருகில்)
டாடாபாத்
கோவை 641012

தொலைபேசி: (422) 320 6188


எல்லா முக்கிய கிரெடிட் கார்டுகளும் ஏற்றுக் கொள்ளப்படும்.
மின்னஞ்சல் :
 விற்பனை: sales@nuhom.com
 சேவை: service@nuhom.com

 



உறுப்பினர்கள் உலாவர...