பொதுவான அம்சங்கள் (அனைத்துமே சராசரி சமையல் அளவீடுகளைக் கணக்கில் கொண்டு குறிக்கப்பட்டுள்ளன)
- மாவின் கொள்ளளவு - 450 கிராம் உலர் அரிசி, ஊற வைக்கப்பட்டு 800 மிலி மாவாக அரைக்கப்படும்.
- ஒவ்வொரு முறையும் வெளியாகும் சேவையின் அளவு : 900 கிராம்
- சமையல் நேரம் : 25 நிமிடங்கள்
- எடை : 6.5 கிலோ
- பரிமாணம் : 45 செமீ x 35 செமீ x 41 செமீ
- குக்கர் அளவு : 6 லிட்டர்கள்
|