|
விற்பனை அலுவலகம்:
46-A, 8வது வீதி
டாடாபாத்
கோயமுத்தூர் 641 012
இந்தியா.
தொலைபேசி எண்: 91-422-3206188
மின் அஞ்சல் :
விற்பனை: sales@nuhom.com
சேவை: service@nuhom.com
இந்தப் புதுமையைப் படைப்பவர்கள்
ஒத்த சிந்தனையுள்ள இரண்டு பொறியாளர்களின் கூட்டு முயற்சியில் உருவானதுதான் நியூ ஹோம் இன்னவேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்.
இந்தியத் தன்மையோடு திகழ்கிற உலகத்தரமுள்ள சிறுவீட்டு உபயோகப் பொருட்களைக் கொண்டு இந்திய சமையல் முறையை எளிதாக்கும் நோக்கத்தில் பெரும் ஆய்வுகளுக்குப் பிறகு சேவைமேஜிக் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய பல புதிய அறிமுகங்கள் தொடர்ந்து நிகழவுள்ளன. எங்கள் புதிய தயாரிப்புகள் குறித்து அறிய எங்கள் தளத்திற்குத் தொடர்ந்து வருகை தாருங்கள்.

|